Translate

Monday, 5 March 2012

இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் : நடராஜன்


இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் : நடராஜன்


திருச்சி, மார்ச் 5 :  இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து சிறையில் இருந்தே உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.


முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment