Translate

Monday, 5 March 2012

மத்திய அரசு பணிந்தது


சென்னை, மார்ச் 5: தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதை அடுத்து, ஐ.நா. அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் கடைசி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்தது. இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் மனித உரிமைகள் அமைப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. .............. read more 

No comments:

Post a Comment