தலைவா் பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிடும் சா்வதேச சக்திகள் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களையும் விசமாக விதைத்தே வருகின்றது. யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடையும் நிலைவந்துவிட்டது என்பதனை அறிந்து கொண்ட அனைத்துப் போராளிகளும் தாம் முன்னா் போராளிகளாக இருந்தனா் என்பதனை எவ்வளவுக்கு மறைக்கமுடியுமோ அவ்வாளவுக்கு மறைத்துக் கொண்டே இராணுவக கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றனா் என்பதனை முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேவந்த பொது மக்களிடம் இருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ............ read more
No comments:
Post a Comment