Translate

Monday, 5 March 2012

சமரசிங்க மீது புகார் தெரிவிக்கப் போய் மகிந்தவிடம் முறையாக வாங்கிக் கட்டிய பீரிஸ்!- கொழும்பு ஆங்கில ஊடகம்


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சக அமைச்சரான மகிந்த சமரசிங்க குறித்து ஜனாதிபதியிடம் முறையிடப் போய் முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். என கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டது. 
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இதுபற்றி “பெப்ரவரி 22ம் நாள் மாலை 6 மணி.............. read more

No comments:

Post a Comment