
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு செல்வதில்லையென்று எடுத்துள்ள தீர்மானம் மற்றும் அதையடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி கட்சியினருக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. அதன் ஒர் அங்கமான யாழ் மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இன்றைய தினம் நல்லூரிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தினில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடினர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரன் சிறப்புரை ஆற்றியிருந்தார். மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.............. read more
No comments:
Post a Comment