வலுவுள்ள நாடுகளின் ஆலோசனைகள் தனித்தும், கூட்டுமான சந்திப்புக்கள் மற்றும் கட்சியினது தீர்மானம் போன்ற அகப்புறக் காரணிகளின் தொகுப்பாகவே எமது ஜெனிவா பயணத் தவிர்ப்பு இடம்பெற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானங்கள் பற்றிய விமர்சனங்கள் தமிழ்த் தேசியத்தைப் பலவீனமாக்கும் செயற்பாடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 5 March 2012
இராஜதந்திர ஆலோசனையின் படியே கூட்டமைப்பு ஜெனிவா பயணத் தவிர்ப்பு
வலுவுள்ள நாடுகளின் ஆலோசனைகள் தனித்தும், கூட்டுமான சந்திப்புக்கள் மற்றும் கட்சியினது தீர்மானம் போன்ற அகப்புறக் காரணிகளின் தொகுப்பாகவே எமது ஜெனிவா பயணத் தவிர்ப்பு இடம்பெற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானங்கள் பற்றிய விமர்சனங்கள் தமிழ்த் தேசியத்தைப் பலவீனமாக்கும் செயற்பாடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment