Translate

Tuesday, 3 April 2012

வணக்கம் சொல்லும் பண்பு தெரியாத யாழ். அரச ஊழியர்களும்! இராணுவத்திற்கு புகழ் பாடும் இமெல்டாவும்!!


வணக்கம் சொல்லும் பண்பு தெரியாத யாழ். அரச ஊழியர்களும்! இராணுவத்திற்கு புகழ் பாடும் இமெல்டாவும்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு ஒருவரை கண்டால் வணக்கம் சொல்லும் பண்பு கூட இல்லை என வெளிநாட்டு பிரதிநிதி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.  இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நஸ்பி  யாழ். மாவட்டச் செயலக நிர்வாக செயற்பாடுகளை அறியும் பொருட்டு, செயலகத்தின் சில பகுதிகளுக்கு சென்றார். அதன்போது, அவர் பணியாளர்களைப் பார்த்து, ஆங்கிலத்தில் ( Good Morning ) காலை வணக்கம் என்றார். ஆனால், ஓரிரு பணியாளர்களைத் தவிர பெரும்பாலான பணியாளர்கள், பதில் வணக்கம் கூறவில்லை. அவர் திரும்ப திரும்ப வணக்கம் சொன்ன போதும் அவர்கள் மௌனமாக இருந்தனர்.............read more

No comments:

Post a Comment