Translate

Tuesday, 3 April 2012

ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்!


ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்!


ஐ.நா. மனித உரிமை பேரவையில்  சிறீலங்கா தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க  அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை கொழும்பில் நடைபெற உள்ள கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு கம்பன் விழா ஏற்பாட்டுக்குழுவினர் அழைத்திருப்பதை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...............  read more 

No comments:

Post a Comment