- யாழ். காவற்றுறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒதுக்குப் புறமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கூறினர்.
- இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிளேக்கிற்கு உரிய வரவேற்பு அளிக்கப்படாமை மற்றும் அவருக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் என்பன பிளேக்கின் வருகைக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக அவதானிகள் கருதுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்கன் கோர்னர் நிலையத்திற்கு முன்னால் இவ் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பதாதைகள் தாங்கியவாறு அமெரிக்கத் தகவல் நிலையத்தின் வாசலை அடைத்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்........... read more
No comments:
Post a Comment