யாழ்ப்பாணம் மிக நன்றாக இருக்கிறது- படம் காட்டிய இமெல்டா சுகுமார்!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லோட் நஸ்பி இன்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்மா சுகுமாரை சந்தித்தார். மாவட்ட செயலகத்திற்கு வந்த அவர்களுக்க தனது மடிக்கணணியில் படம் காட்டியதுடன் யாழ்ப்பாணத்தில் துரித அபிவிருத்தி நடைபெறுவதாகவும், சகலதும் நன்றாக நடைபெறுவதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.......read more
No comments:
Post a Comment