மனித உரிமை மீறல் தொடர்பாக ஜெனிவாவில் ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகநிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், இலங்கைஅரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1204/03/1120403034_1.htm
அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம், இலங்கையில்இறுதிநேர போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்புஅறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்பிக்கப்பட்ட பிறகு தான் ஆவணங்களைவெளியிட முடியும். மேலும் அந்த பணி முடிந்து இன்னும் ஒரு வாரத்தில்அறிக்கையை அமெரிக்கா வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment