Translate

Tuesday, 3 July 2012

போர் முடிந்துவிட்டதாக அறிவித்த பின்னர் 15000 பேரைக் காணவில்லை: ஐ.சி.ஆர்.சி


போர் முடிந்துவிட்டதாக அறிவித்த பின்னர் 15000 பேரைக் காணவில்லை: ஐ.சி.ஆர்.சி

இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. (பிபிசி - தமிழ்)

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூடஇ இன்னும் 15இ000 த்துக்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ சி ஆர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் இன்னும் 15இ780 பேரில் நிலை என்ன ஆனது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment