மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 17 July 2012
ஒரு நாடகம் நடத்தக் கூட அனுமதியில்லையா.. ஐயகோ.
திரைக்கு பின்னாலாடிய நாடகங்களுக்கு பிராயச்சித்தம் செய்யவா உங்கள் திரைவிலக்கிய நாடகங்கள்? எங்கள் காயங்களை கிளறி கிளறியே விருந்துண்ணும் உங்கள் ராஜபரம்பரை பற்றி எல்லோருக்கும் தெளிவாகவே புரிகிறது. தங்களையும் தங்கள் கழக கண்மணிகளையும் தவிர
No comments:
Post a Comment