பிரான்சின் ஸ்ரார்ஸ்புக் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்றலில் இருந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மாந்தநேயன் செல்வராசா வைகுந்தன் கடந்த 5 நாட்களாக ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இன்றுவரை 413 Km களை கடந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை Luzernல் இருந்து ஆரம்பித்து மாலை Solothurn சென்று 102 Km களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment