இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரத்தர பிரதிநிதி பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வா மீது நடவடிக்கை எடுக்க கோரி அமெரக்கா அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான சட்ட ஆலோசனை நிறுவனம், மனித உரிமைகளுக்கான முன்னெடுப்பு மையம் ஆகியன கூட்டடிணைவாக இந்த கோரிக்கையை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளன.......... READ MORE

No comments:
Post a Comment