Translate

Monday, 13 June 2011

Student Visa வில்வந்த மாணவியைக் கற்பழிக்க தமிழ் வர்த்தகர் முயற்சி அம்பலம்

மறுக்கும் பட்சத்தில் வேலையும் போய், வீடும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைவரும் எனவும் மிரட்டியுள்ளார். 
அர்த்த ராத்திரியில் என்னசெய்வது என்று தெரியாத அந்த மாணவி தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முற்பட்டவேளை, வீட்டுத் தொலைபேசி வயரையும் அவர் அறுத்து எறிந்துள்ளார். .............


சரியான ஆவணங்கள் இல்லாத தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதும், அவர்களுக்கு மணித்தியாலத்துக்கு 1.50 பவுன்ஸ் என்ற ரீதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருவதும், பல தமிழர்கள் அறிந்த கசப்பான உண்மை. 
பிரித்தானிய அரசு வேலைசெய்வோருக்கு மணித்தியாலத்துக்கு குறைந்த பட்சம்  5.95 பவுன்ஸுகள் ஊதியமக வழங்கப்படவேண்டும் என்று சட்டம் வகுத்துள்ளது. ஆனால் காலை முதல் மாலை வரை செக்கு மாடுகளைப் போல பல தமிழ் இளைஞர்கள், தமிழ் வர்த்தக நிலையங்களிலும் இந்திய வர்த்தக நிலையங்களிலும் வேலைசெய்து முறிகின்றனர். எமது இனமே எமக்கு எதிரியாக இருக்கும் நிலை லண்டன் போன்ற பல நாடுகளில் காணப்படுகிறது. .......... read more

No comments:

Post a Comment