கேவலம் கெட்ட தமிழ் நாட்டுப் பாணியில் யாழ்ப்பாணத்தில் தோ்தல் அன்பளிப்புகள்
தமிழ்நாட்டுத் தேர்தல்களை மிஞ்சிவிடும் வகையில், அன்பளிப்புகளால் நிரம்பி வழிகின்றது யாழ்ப்பாணம். சேலைகள், வேட்டிகள், தையல் இயந்திரங்கள், பம்புகள் மற்றும் தெளிகருவிகள் என அன்பளிப்புகளுக்கு பஞ்சமேயில்லை. ஆனாலும் ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்படும், எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லையென்ற மனக் கவலைகளுண்டு. உரும்பாலும் பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர்களூடாகவோ அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாகவோ ஆட்திரட்டல் நடக்கின்றது............
read more
No comments:
Post a Comment