Translate

Wednesday, 13 July 2011

சுயாதீனமாக தேர்தலை நடத்தவிடாத அரசாங்கம் அரசியல் தீர்வை எப்படி தரப்போகிறது?: மனோ _

சுயாதீனமாக தேர்தலை நடத்தவிடாத அரசாங்கம் அரசியல் தீர்வை எப்படி தரப்போகிறது?: மனோ _



  வடக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிவைத்து தாக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள். தமிழ் வாக்காளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரச வளங்களும் கூட்டமைப்பிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகும் பயன்படுக்கப்படுகின்றன.


 இத்தகைய தராதரங்களை கொண்டுள்ள இன்றைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்படுமா? 
யுத்தம் முடிந்துவிட்டது, இனப்பிரச்சினை தீர்விற்கு தடையாக இருந்த புலிகள் அழிந்துவிட்டார்கள். ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்கப்போகின்றது என தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிவந்த இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதற்கு பதில் கூறவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். .............. read more  

No comments:

Post a Comment