நாடு திரும்பிய ஈழத்தமிழ் அகதிகளை நடுங்கவைத்த கருணா..!
தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் 49 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளனர். இலங்கை வந்த இவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஸ்வாக் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர். கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கிய அகதிகள் பலரும் அங்கு கருணா நின்றதை கண்டு அச்சமடைந்ததாக நமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார். கருணா குழு ஆட்களை கடத்தி வந்த வேளையில் அதிலிருந்து தப்புவதற்காகவே பலர் தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தனர்........... read more
No comments:
Post a Comment