Translate

Wednesday, 6 July 2011

வெளிநாட்டில் உள்ள ஓய்வூதியர்களுக்கு வருகின்றது ஆப்பு

வெளி நாட்டில் இலங்கை பிரஜா உரிமை கொண்ட பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் வதிகின்றார்கள். இதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.


 தற்போது அரசாங்கம் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கமுடியும் என்றும் ஏனையோருக்கு ஓய்வூதியம் தடைசெய்யும் முறைபற்றி ஆலோசனை செய்கின்றது............. read more

No comments:

Post a Comment