சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை “இழுத்து மூடு” இளைஞர்கள் மறியல் ஆர்ப்பாட்டம்
சென்னையில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தை இழுத்து மூட வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 20 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மாலை ஆறு மணியளவில் இவ்விளைஞர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் விடப்பட்டார்கள்........... read more
No comments:
Post a Comment