முரசு மோட்டை முருகானந்த பாடசாலைக்கு சுவிஸ் சிவன் ஆலயம் பேருதவி
பரந்தன் முல்லை சாலையில் அமைந்திருக்கும் முரசுமோட்டை பகுதியில் அமைந்திருக்கும்
முரசுமோட்டை முருகானந்த மகாவித்தியாலயத்தின் மாணவர் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு
அவர்களின் தேவை கருதி புலம் பெயர்ந்து வாழ் சுவிஸ் தமிழர்களினால் நிறுவப்பட்ட
சுவிஸ் சிவன் கோயில் ஆலயத்தினர் அங்கு இலவச கணணி கல்வி நிறுவலை தொடங்கும் முகமாக
பல கணணிகளை இலவசமகா வழங்கினர் .................. read more
No comments:
Post a Comment