பெண்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் கட்டாயம்! பிரிட்டன் ஆய்வில் தகவல்
மனிதனுக்கு இன்றியமையாத தூக்கம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உலக அளவில் வந்து கொண்டிருக்கின்றன... பிரித்தானியாவில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வாளர்கள், தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர்.
"பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்... ............. read more
"பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்... ............. read more
No comments:
Post a Comment