மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 25 July 2011
பிரித்தானியாவில் Stoke-on-Trent நகரில் கறுப்புயூலை !
பிரித்தானியாவில் Stoke-on-Trent நகரில் இடம் பெற்ற கறுப்புயூலை 28ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் தமிழ்க் கல்விக் கூடத்தின் ஓராம் ஆண்டு நிறைவு நிகழ்வும் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது............................ read more
No comments:
Post a Comment