அரச தரப்பினருக்கு தமிழ் மக்கள் கொடுத்த “கிக்’(உதை) விக்கிரமபாகு கருணாரட்ன!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏக பிரதிநிதிகள் என வடக்கு மக்கள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலம் ஆணித்தரமாக முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளனர். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26 சபைகளில் போட்டியிட்டு 21சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றி ஈட்டியது.................. read more

No comments:
Post a Comment