முல்லைத்தீவு சாகா ஆவணப்படமே ஈழத்தில் இறுதியாக நடைபெற்ற போர் குறித்து தாயரிக்கப்பட்ட முதல் படமாகும். இந்த படத்தினை திரையிடுவதற்க்கு தமிழகம் உட்பட இந்தியாவி பல இடங்களிலும் திரையிடுவதற்க்கு அச்சுறுதல் இருந்தது.சில இடங்களில் திரையிட விடாமல் தடுக்கப் பட்டது.

இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவானந்தபுரத்தில் நடைபெற்ற 4வது சர்வதேசத் ஆவணத் திரைப்பட விழாவில் சோமிதரன் இயக்கிய முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் உம்மான் சாண்டி இந்த விருதினை வழங்கினார்.பிரபல இயக்குனர் பிரியதர்சன் மற்றும் கேரள அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது........................ read more

No comments:
Post a Comment