Translate

Sunday, 28 August 2011

அமெரிக்கா அச்சத்தில் கோத்த திடீர் யாழ் பயணம் ..


இலங்கை பாதுகாப்பு அமைச்சரும் மகிந்தா சகோதரனுமான கோத்த பாய திடீர் என யாழ்
பயணம் செய்துள்ளார் .
அமெரிக்கா தெற்காசிய விவகாரங்களிற்கான அதிகாரி ராபர்ட் பலக் இலங்கை வருவதை  இட்டு இந்த திடீர் பயணத்தினை மேற்கொண்டுள்ளார் .
இலங்கை வரும் இவர் யாழ் நாவாந்துறை பகுதிக்கு செல்வதுடன் இராணுவத்தினரால் தாக்கபட்ட  பட்ட உதயன் பத்திரிகை நிருபரையும் .மக்களையும் சந்திப்பார்............ read more 

No comments:

Post a Comment