இலங்கை போர்க்குற்றங்கள்: புதுடில்லி மதில் மேல் பூனையாக இருக்க முடியாது! – ஜஸ்வந்த் சிங்
இலங்கை போர்க்குற்றங்கள்: புதுடில்லி மதில் மேல் பூனையாக இருக்க முடியாது! – ஜஸ்வந்த் சிங்
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மத்திய அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக வேலியின் மேல் அமர்ந்திருக்க முடியாது எனவும் அவர் ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்............. read more
No comments:
Post a Comment