பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படாது?
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்படவிருந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இந்த யோசனைத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதனால் தெரிவுக்குழு யோசனைத் திட்டம் கைவிடப்படலாம ;என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது........... read more
No comments:
Post a Comment