பிரான்ஸ் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொண்ட தேர்தலின் போது
முறைகேடாக நடை பெற்ற தேர்தல் தொகுதிகள் இரத்து செய்ய பட்டு மீள் தேர்தல் நடை பெறவுள்ளதாக தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது .

பிரான்ஸ் 92. 93. 75பகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது .
திருசோதி.சிவகுரு பாலசந்திரன் சாலினி அவர் கணவர் மற்றும் சிலர் நின்ற தொகுதிகளிலேயே
இந்த முறைகேடுகள் நடை பெற்றன .
இதனை அடுத்தே இந்த பகுதிகளில் விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
No comments:
Post a Comment