3 இராணுவத்தை வீட்டில் வைத்து பூட்டி தமிழ் பெண்கள் !
நேற்றைய தினம் இரவு கோப்பாயில் பெண்கள் தனியாக இருந்த வீடு ஒன்றினுள் நுழைந்து 4 இராணுவத்தில் 3 பேரை தமிழ் பெண்கள் தடுத்துவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்கள் தனியாக இருப்பதை அறிந்த இராணுவத்தினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனையிடப் போவதாகக் கூறி அப் பெண்கள் மீது தவறாக நடக்க முயற்சிசெய்துள்ளனர். ............... http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=643
இதனைச் சுதாரித்துக்கொண்ட அப் பெண்கள் 3 இராணுவத்தை அறை ஒன்றினுள் அழைத்துச் சென்று சாமத்தியமாக அறையின் கதவுகளை மூடி அவர்களைத் தடுத்து வைத்துள்ளனர். இவர்களை விடுவிக்க வந்த மற்றுமொரு இராணுவச் சிப்பாயை முகாமுக்குச் சென்று மேலதிகாரியிடம் நடந்ததைத் தெரிவிக்குமாறும் கூறியுள்ளனர்.
இந்த இராணுவத்தினர் வந்த மோட்டார் சயிக்கிளின் சாவிகளை பெண்கள் ஏற்கனவே எடுத்து மறைத்து வைத்ததால் இராணுவத்தினர் பெருஞ்சிக்கலில் மாட்டிக் கொண்டனர். இதனை அடுத்து எஞ்சிய இராணுவச் சிப்பாய் தனது முகாமுக்குச் சென்று நடந்ததைக் கூறி இராணுவ உயரதிகாரி ஒருவரை அழைத்துவரவேண்டிய நிலைக்கு தள்ளாப்பட்டார். சிறிது நேரத்தில் வந்த இராணுவ அதிகாரிகள் குறித்த பெண்களை முதலில் அச்சுறித்தியுள்ளனர். இருப்பினும் ஊர் மக்கள் கூடியதை அடுத்து , தடுத்து வைத்துள்ள 3 இராணுவத்தினரையும் விடுவித்து தம்மோடு அழைத்துச் சென்றுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் கோப்பாய் "மத்தி சூசையப்பர்" ஆலயப்பகுதியில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. யாழ் தமிழ்பெண்கள் தற்போது எதற்கும் துணிந்துவிட்டார்கள். எவ்வளவு காலம் தான் அடிமைப்பட்டு இருப்பது ?

No comments:
Post a Comment