Translate

Tuesday, 6 September 2011

518,000 ஆயிரம் பவுன்ஸ் கொள்ளையிட்ட 4 லண்டன் தமிழர்கள்: வீடியோ !

பிரித்தானியாவில் உள்ள நோத்- ஹம்டன் என்னும் இடத்தில் உள்ள பெஸ்ட் வே(BESTWAY) காஷ் & கரி(cash & carry) வாணிப நிலையத்தில் 500,000 பவுன்சுகள் பெறுமதியான சிகரெட் பெட்டிகளையும் சுமார் 18,000 பெறுமதியான காசையும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த தமிழர்களுக்கு நீதிமன்றம் கடும் தண்டனையை வழங்கியுள்ளது. கடந்த வருடம் ஜனவரிமாதம் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. குறிப்பிட்ட இந்த வாணிப நிலையத்தின் பொறுப்பதிகாரியாக உள்ள தமிழர் ஒருவரும் மற்றும் அங்கே வேலைசெய்யும் "மாப் சார்" என்னும் ஒருவர் உட்பட 5வர் இக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். ,,,,,,,,,, read more

No comments:

Post a Comment