சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு
நாம் விட்ட அழைப்பிற்கு ஆதரவு தந்த உறவுகளுக்கும்
அதை ஆவலுடன் எமக்குத் தெரிவித்த அன்பர்களுக்கும்
எமது மனப்பூர்வமான நன்றி
இதுவரை சிறீலங்கா பொருட்களைப்
புறக்கணிக்கத் தொடங்காத எம்மவர்க்கு
சிறீலங்கா பொருட்களை
முற்றாகப் புறக்கணிக்கும் தொடக்க நாளான
இந்த ஆண்டு ஐப்பேசி மாதம் முதலாம் நாள்
(October 1st, 2011 )
உலகளாவிய ரீதியில்
ஓர் சரித்திர நிகழ்வாக அமைய வேண்டும்
சர்வதேசரீதியிலான உங்கள் ஆதரவும்
ஊடகங்களின் ஒத்துழைப்புமே
முழுமையான வெற்றியைத் தரவல்லது
சிறீலங்காப் பொருட்களைக் கொள்வனவு செய்வது பாவமா? அல்லது துரோகமா?என்பதை
உங்கள் மனச்சாட்சியே கூறட்டும்
கலாநிதி ராம் சிவலிங்கம்
No comments:
Post a Comment