தின மலர், வாங்குவது தீண்டாமை;
தின மலர், படிப்பது மடமை;
தின மலரை ஒழிப்பது தமிழர்களின் கடமை.!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தினமலர் நாளிதழ் எரிப்புமூவர் உயிரைக் காப்பதற்காக தீக்குளித்த, தோழர்.செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தியும், தமிழினத்தையும், தமிழினத் தலைவர்களைப் பழித்தும் கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். "தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம். தமிழினத் துரோகியே வெளியேறு" என்று முழக்கங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment