Translate

Tuesday, 20 September 2011

நயினாதீவு ஆலய சூழலின் ரம்மியமான காட்சி (படங்கள் இணைப்பு)


ஈழத்தில் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றாக இருப்பது நயினாதீவு ஆலயமாகும்.
யாழ்குடா நாட்டின் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த ஆலயமானது பல சுற்றுலா பிரயாணிகளை அடிக்கடி எதிர் கொள்ளும் ஆலயமாகும்.
அங்கே மிகப் பெரும் கோபுரம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றது. அக் கோபுரத்தின் உச்சத்திலிருந்து ஆலயத்தின் அழகான காட்சிகளை படமாக்கப்பட்டிருக்கிறது............ read more 

No comments:

Post a Comment