Translate

Thursday, 8 September 2011

தமது சமூகக் கடமையை உறுதிசெய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை பாசிச அரச மனித விரோதிகளால் தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சமூகவிரோதத் தாக்குதலான மர்ம மனிதர்களின் தாக்குதல் நேற்றும் ஆங்காங்கே நடைபெற்றது.
 இதே வேளை யாழ் பல்கலைக் கழக் மாணவர்கள் இதற்கான எதிர்ப்பைத் தெரிவித்து தமது சமூகக் கடமையை உறிதிசெய்துள்ளனர். 
திறந்த வெளிச் சிறைச்சாலையான தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து மகிந்த பாசிசத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் என்ற வகையில் நேற்று -07.09.2010- நடைபெற்ற போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவர்கள் இதன் போது வெளியிட்ட அறிக்கை:............ read more 

No comments:

Post a Comment