தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ள அமெரிக்கா தயாரா என்று கோத்தபாய ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்பட வேண்டும் என்று தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்............ read more
No comments:
Post a Comment