மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 4 September 2011
மீண்டு விக்கி லீக்ஸ் இலங்கை பற்றி அதிரடித் தகவல்கள் !
மீண்டு விக்கி லீக்ஸ் இலங்கை பற்றி அதிரடித் தகவல்கள் !
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து உதவி வழங்கும் நாடுகள் அறிந்திருந்ததாக விக்கிலிக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்தத்தின் இறுதித் தருவாயில் படையினர், பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் தெரிந்துகொண்டிருந்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.............. READ MORE
No comments:
Post a Comment