திருமாவளவனுக்கு ஆந்திர அரசு விருது
ஆந்திர அரசின் கலாச்சார மையம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அம்பேத்கர் தேசிய விருது இன்று வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆந்திர அரசின் கலாச்சார மையமும் தலித்கலா மண்டலி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் தலைவர்களுக்கு 'அம்பேத்கர் தேசிய விருது' என்ற விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது................... read more

No comments:
Post a Comment