இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது
- ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக ஒரங்கட்டி, அவர்களுக்கென்று பாரம்பரிய பூமி என்று ஏதுமில்லை என்று நிரூபிக்க சிங்கள குடியேற்றங்களை மட்டும் செய்வதோடு நின்றுவிடாமல், அப்பகுதிகளின் பெயர்களை சிங்களத்திற்கு மாற்றம் செய்து, பார்க்கும் இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகளை வைத்து, எங்கு நோக்கினும் தமிழர் பூமி என்கிற அடையாளம் என்று ஏதுமிருக்கக் கூடாது என்று திட்டமிட்டு செயலாற்றி வரும் ஒரு இனவெறி அரசி்ன் அதிபராகவே மகிந்த ராஜபக்ச உள்ளார் என்பதை உலகம் வேகமாக புரிந்துகொண்டு வருகிறது............. read more
No comments:
Post a Comment