தமிழ் பேசும் மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து .யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
வியாழன், 8 செப்டெம்ப்ர், 2011தமிழர் தாயகப் பிரதேசங்களில் கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று அடையாள கல்விப் புறக்கணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்............ read more
No comments:
Post a Comment