Translate

Friday, 9 September 2011

புலம்பெயர் தமிழ்மக்களுக்கு ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் சிறீலங்காவுக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது உள்நாட்டில் வாழும் தமிழர்களுக்கே ஆபத்தாக அமையும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.............. read more 

No comments:

Post a Comment