ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவென நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியாம் பெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி – மூனின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்............. read more
No comments:
Post a Comment