Translate

Wednesday, 7 September 2011

கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு: விக்கிரமபாகு கருணாரட்ன!

கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு: விக்கிரமபாகு கருணாரட்ன! 
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது தெற்கிலிருந்து அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுத்தோம். எனவே, எமக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு மட்டுமல்ல, மனிதநேயமும் கூட. இவ்வாறு தெஹிவளை � கல்கிஸை மாநகரசபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் கீழ் மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் நவசமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்............ read more

No comments:

Post a Comment