இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது.பிரித்தானிய சனல்04 தொலைக்காட்சியை தொடர்ந்து, இந்திய தொலைக்காட்சிகளும் இலங்கை தமிழர்கள் தொடர்பான இறுதி யுத்த அவலங்களை வெளியிட்டு வருகின்றன........... read more
No comments:
Post a Comment