மாவீரர் தினம் இம்முறை லண்டனில் இரு பிரிவாக………….. பிரிந்து நின்று……
லண்டனில் இம்முறை நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தினம் இரு பிரிவாக நடைபெற போவது ஓரளவு உறுதியாகி உள்ளதாக உலகத் தமிழ் இணையம் அறிகின்றது.
லண்டனில் எக்சல் மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் எமது மாவீரர்கள் நினைவு கூறப்படுவது மிகவும் உணர்வு பூர்வமாக நிடைபெறும் விடையமாகும்.
மாவீரர் தினம் ஒரு ஊர் கூடி இழுக்கும் தேர்……..read more
No comments:
Post a Comment