சமாதானத்துக்கான சுவிஸ் தமிழர் அமைப்பின்” ஏற்பாட்டில் தூக்கு தண்டனையை நிர்நோக்கியிருக்கும் “பேரறிவாளனின் தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்….” என்னும் நூல் அறிமுக விழா சுவிஸ் சூரிச் (Zurich) Volkaus Saal, என்னும் மண்டபத்தில் ஒக்டோபர் 22 ஆம் திகதி சனிக்கிழமை அன்று மாலை 4:30 நடைபெறவுள்ளது.
இவ் விழாவிற்கு அனைத்து உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
சமாதானத்துக்கான சுவிஸ் தமிழர் அமைப்பு
078 684 74 94

No comments:
Post a Comment