Translate

Monday, 14 November 2011

பிரிட்டிஷ் குடும்பமொன்றுக்கு 100000 பவுண்களை கட்டணமாக செலுத்திய Youtube!


மூன்று குழந்தைகளை வைத்து வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களுக்கு பிரிட்டிஷ் குடும்பம் ஒன்றுக்கு கட்டணமாக 100000 பிரிட்டிஷ் பவுண்களை Youtube நிறுவனம் செலுத்தியுள்ளது.
Charlie bit my finger - again! என்று பெயரிடப்பட்ட குறித்த வீடியோ Davies-Carr என்ற அவர்களின் தந்தையால் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment