ரகுவை புலிகள் கொலை செய்யவில்லை! சிங்கள பேரினவாதிகளே சுட்டுக் கொன்றனர்!- சி. சந்திரகாந்தன்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவை ஒரு போதும் தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்யவில்லை எனவும், சிங்கள பேரினவாதிகளே கொலை செய்தனர் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்...............READ MORE
No comments:
Post a Comment