108பேருடன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற மகிந்த ராசபக்ச அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கருணாவையோ பிள்ளையானையோ கூட்டிப்போகவில்லை. இது பற்றி கருணாவோ அல்லது பிள்ளையானோ வாய்திறக்க முடியுமா என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டிச்செல்லவில்லை என கருணாவும் பிள்ளையானும் தெரிவித்திருப்பது பற்றி அரியநேத்திரனிடம் கேட்ட போதே அவர் இதனைத்தெரிவித்தார்........... READ MORE
No comments:
Post a Comment